NOTIFICATIONS
Tuesday, June 20, 2017
Sunday, June 4, 2017
MICROBIAL PHYSIOLOGY - INTRO
Physiology
Definition : A branch of biology is dealing with functions and activities of living organisms and their parts, including physical and chemical process of cells.
Simply its called Study of How Living Things work. (Including: Growth, Nutrition and Metabolism of Cells)
Metabolism :
The term is used to describe the chemical process occur in living organisms, to maintain the living state of the cells. ( Conversion of food into energy to carry out cellular processes).
Metabolism can be divided into two categories:
Catabolism : the breaking down of molecules to obtain energy
Anabolism : the synthesis or building up new components of the cell
Jean Fernel (1497-1558), a French physician, who first introduced the term "physiology," from Ancient Greek, meaning "study of nature, origins."
The fields of Physiology are:
Human Physiology
Plant Physiology
Animal Physiology
Microbial Physiology etc.,
Microbial physiology
Microbial physiology is defined as the study of how microbial cell structures, growth and metabolism function in living organisms. It covers the study of viruses, bacteria, fungi and parasites. It is also conveyed as the study of microbial cell functions which includes the study of microbial growth, microbial metabolism and microbial cell structure.
உடலியக்கவியல்/ உடலியல் (Physiology)
ஓர் உயிர் அல்லது செல் எவ்வாறு இயங்குகிறது, (அதன் இயக்கம் மற்றும் இயற்பியல் மற்றும் வேதிச் செயல்பாடுகள்) பற்றி படிக்கும் ஒரு துறையாகும். செல்லில் நடைபெறும் வளர்ச்சி , எடுக்கும் உணவு, உணவு உட்கிரகித்தல் மற்றும் அதன் வளர் சிதை மாற்றத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வளர்சிதை மாற்றம் (Metabolism) என்பது வேதியியல் செயல்பாட்டின் மூலம் ஒரு செல்லை/ உயிரை, தொடர்ந்து உயிர்ப்புடன் வைப்பதைக் குறிக்கிறது.
வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. சிதை மாற்றம் (CATABOILSM) - இது பெரிய மூலக்கூறுகளை சிதைத்து சிறிய மூலக்கூறுகளாக்குகிறது.
2. வளர் மாற்றம்(METABOLISM) - இது சக்தியை பயன்படுத்தி புது மூலக்கூறுகளை உருவாக்குகிறது ( புரதம், நியுக்ளிக் அமிலம் போன்றவை ).
உடலியக்கவியலில் பல்வேறு வகைகளுள்ளன, அவை
மனித உடலியக்கவியலில்
தாவர உடலியக்கவியலில்
விலங்கு உடலியக்கவியலில்
நுண்ணுயிரியல் உடலியக்கவியலில் போன்றவை.
நுண்ணுயிரியல் உடலியக்கவியலில் (Microbial Physiology) என்பது நுண்ணுயிரியின் உடலமைப்பு அதன் இயக்கம், வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை தெரிந்து கொள்வதாகும்.
Subscribe to:
Posts (Atom)